;
Athirady Tamil News

இன்றைய போட்டியை தொடர்ந்து லசித் மாலிங்க மீண்டும் இலங்கைக்கு !!

0

உலக கிண்ண ஒருநாள் போட்டித் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியை தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவியின் தாயார் உயிரிழந்துள்ளதன் காரணமாக மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மாமியாரின் இறுதிச் சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் அணியுடன் இணைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*