;
Athirady Tamil News

கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.!!

0

யாழ்ப்பாணம் காரைநகர் களபூமி சன சமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கலாநிதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அம்பாள் விளையாட்டுக் கழக அணி மோதியது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 4 =

*