;
Athirady Tamil News

ஜனாதிபதியின் பொசன் வாழ்த்துச் செய்தி!!

0

கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்த வேண்டும் என்பதே பொசன் பௌர்ணமி தின உறுதிமொழியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*