;
Athirady Tamil News

யாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் தொகுதியின் J/89 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள உதயபுரம் வேளாங்கண்ணி தோட்ட பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சியின் பலனாக, 33 குடும்பங்களுக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுகொடுக்க நடவடிக்கை.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் யாழ் மற்றும் நல்லூர் தொகுதியின் அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான பாலசிங்கம் சாந்தரூபன் மற்றும் யாழ் நல்லூர் தொகுதியின் முகாமையாளர்களான ஓய்வுபெற்ற அதிபர் இக்னேசியஸ்,ஆகியோர் கலந்து கொண்டு மின்சார இணைப்பை வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்களை கையளிக்கும் நிகழ்வு (16) அன்று மாலை இடம்பெற்றிருந்தது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 2 =

*