;
Athirady Tamil News

சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் கைது!!

0

யாழ்.மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*