;
Athirady Tamil News

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவு!! (படங்கள்)

0

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இரானுவத்தினர் சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய யாழிலுள்ள கிளிஸ்தவ மற்றும் இந்து மற்றும் இஸ்லாம் மதத் தலங்களில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் அவரது தலைமையிலையே இவ் வழிபாடுகள் இன்று இடம்பெற்றிருந்தது.
இப் பூஜை வழிபாடுகளில் மாவட்ட இரானுவ உயர் அதிகாரிகள் இரானுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*