;
Athirady Tamil News

கடன் சுமையினானால் இரண்டு பிள்ளைகளின் தந்தை தற்கொலை!!

0

கடன் சுமையினானால் மனைவியுடன் ஏற்பட்ட முருகலின் பின் தூக்கிட்டு குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று அட்டன் குடாகம பகுதியில் இடம்பெற்றது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அசங்க ஜயலத் என்பவரே
குடாகம பகுதியிலுள்ள தனது வீட்டில் 17/06 இரவு நித்திரைக்கு சென்றவரே இவ்வாறு தூக்கிட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட சன்டையின் பின்னர் தனது அரையில் நித்திரைக்கு சென்ற குறித்த நபர் அதிகாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன் அட்டன் மரண பரிசோகர் ஏ.ஜே.பஷிர் ரின் மரண பரிசோதணையின் பின்னர் சடலம் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − fourteen =

*