;
Athirady Tamil News

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்!!

0

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் 12 மணி முதல் இவ்வாறு 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை களுத்துறை வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார அமைச்சருக்கு எதிரான பொதுமக்களின் கையொழுத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்விற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக இவ்வாறு அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 8 =

*