;
Athirady Tamil News

நாளை காலை புதுமையான தகவல் ஒன்றை அறிந்து கொள்ள முடியும்!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளுக்கு இலங்கை தொடர்பிலான நம்பிக்கை இழக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கட்சி நாட்டை பாரம் எடுக்கும்போது பாரிய கடன் சுமை இருந்ததாகவும் அது தற்போது மாற்றம் அடைந்து உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை காலை ஆகும்பொழுது புதுமையான தகவல் ஒன்றை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*