;
Athirady Tamil News

வவுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து கிளிநொச்சி நகரினை நோக்கிய போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி இன்று (25.06.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமானது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா அவர்கள் தேசிய கொடியினையேற்றி வைத்து வாகனப்பேரணியினை வைத்தார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இவ் போதைப்பொருள் ஒழிப்பிற்கான வாகனப்பேரணி இன்று (25.06.2019) மதியம் கிளிநொச்சி நகரினை சென்றடையவுள்ளது.

இவ் பேரணியில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கிழுள்ள அனைத்து திணைக்களங்களின் வாகனங்கள் மற்றும் பிரதேச செயலக வாகனங்கள் சென்றன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

கிளிநொச்சியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 2 =

*