;
Athirady Tamil News

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி!!

0

உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*