;
Athirady Tamil News

ஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது!!

0

தற்போது இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினையை எதிர்கால தலைமுறைக்கு ஒப்படைக்காமல் தற்காலத்திலேயே தீர்த்துக் கொள்வது அரசியல்வாதிகளின் கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

71 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரமடைந்த நாட்டில் இதைவிட நல்ல வாழ்க்கை முறை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினையை நிவர்த்தி செய்துகொள்ள முடியுமானால் எதனை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + four =

*