;
Athirady Tamil News

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி!!

0

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே முதலிடம் வழங்க வேண்டும் என தங்களது கட்சி நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு என்பது மக்கள் எவ்வித பயமும் இன்றி தினசரி வேலைகளை செய்வதற்கான உரிமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*