துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
42 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்