;
Athirady Tamil News

மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி..!!

0

அடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்பில் ஊற்றிய மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா்.

மன்னார் – விளாத்திகுளம் , மடுப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இலங்கேஸ்வரன் – ஜெனிற்றா , எனும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*