;
Athirady Tamil News

மாகந்துரே மதூஷால் நடத்தப்பட்ட 04 பாரிய கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை..!!

0

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பொரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அதன்படி மாகந்துரே மதூஷினால் நடத்தப்பட்ட 04 பாரிய கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறனார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*