பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

ஆள்கடத்தல் புகாரில் வனிதா விஜயகுமாரிடம் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று இன்று விசாரணை நடத்திய நிலையில் குழந்தையின் விருப்பத்தை அறிந்து முடிவு எடுக்க வனிதா சம்மதம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இவர் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துள்ள நிலையில் மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்ட்டை திருமணம் செய்துள்ளார். வனிதா ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் … Continue reading பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)