;
Athirady Tamil News

இன, மத ரீதியான பாடசாலைகள் நிறுத்தப்பட வேண்டும்..!!

0

இன அல்லது மத ரீதியாக பாடசாலைகள் ஆரமப்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அனைத்து இன மக்களிலும் நூற்றுக்கு 99 வீதமானோர் அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்கள் என்றும் கூறினார்.

கல்வியினால் மாத்திரம் வாழ்க்கையை வெற்றிகொள்ள முடியாது என்றும், வௌிக்கல செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இருக்கக்கூடிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதனூடாக சகவாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.