;
Athirady Tamil News

பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மாயம்..!!

0

பானந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (06) மாலை குறித்த இரு துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு துப்பாக்கிளுடன் மெகசின்கள் இரண்டும் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + nineteen =

*