;
Athirady Tamil News

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரின் பிறந்த நாள்..!!(படங்கள்)

0

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் Captain Cool MS DHONI இன் 38வது பிறந்த தினமான இன்று(07.07.2019)

யாழ் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் காலை யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் மற்றும் தொடர்ந்து மதியம் கைதடி Nuffield பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி அவர்களுடன் இணைந்து டோணியின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + fourteen =

*