;
Athirady Tamil News

மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 796 வாகன சாரதிகள் கைது..!!

0

கடந்த 24 மணிநேர கால எல்லைக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 433 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

நேற்று காலை முதல் காலை ஆறு மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐந்தாம் திகதி முதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் மூலம் இதுவரை 796 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*