;
Athirady Tamil News

விஜேராமவில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் வீதியில் வாகன நெரிசல்..!!

0

கொழும்பு விஜேராம பகுதியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹய் லெவல் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + three =

*