;
Athirady Tamil News

சமுர்த்தி உதவியாளர்களிடமிருந்து பணம் அறவிட்டதாக தெரிவிப்பதில் எந்த உண்மையுமில்லை..!!

0

சமுர்த்தி உதவியாளர்களை அறிவூட்டும் நிகழ்வுக்கு திறைசேரியிடமிருந்தோ சமுர்த்தி உதவியாளர்களிடமிருந்தோ பணம் அறவிடவில்லை.

அத்துடன் சமுர்த்தி உதவியாளர்களிடமிருந்து 500ரூபா அறவிட்டதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. அவர்களின் பணம் முழுமையாக வழங்கப்படுகின்றது என அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

எதிரக்கட்சி உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவினால் நிலையியற் கட்டளை 27இன் இரண்டின் கீழ் கடந்த சபை அமர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*