;
Athirady Tamil News

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் நேற்றய தினம் வீடுகள் மீது தாக்குதல்..!!

0

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் நேற்றய தினம் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தி அட்டகாசம் புரிந்த ஆவா குழுவை சேர்ந்த ரவுடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றய தினம் இரவு கொக்குவில் மேற்கு பிடாரி கோவிலடி பகுதியில் ஆவா குழு ரவுடிகள் வீடுகளை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் கொலிஸார் இன்று நடத்திய சோதனை நடவடிக்கையின்போது ஆவா குழு ரவுடி ஒருவனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − twelve =

*