;
Athirady Tamil News

ரத்துபஸ்வல சம்பவத்தை விசாரிக்க மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை..!!

0

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் அடங்கிய விஷேட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிநீரில் விஷத் திரவியங்கள் கலப்பதாக கூறி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 10 =

*