;
Athirady Tamil News

விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழப்பு..!!

0

எல்ல, வெல்லவாய் வீதியில் னரந்தகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் போனதையடுத்து வீதியில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி வெல்லவாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*