;
Athirady Tamil News

“மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறையை சேர்ந்த மாணவி பதக்கம் வென்று புதிய சாதனை..!! (படங்கள்)

0

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 12 ஆவது தடகள விளையாட்டு போட்டி 18 வயது பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மன்னார்/ முத்தரிப்புத்துறை றோ.க.த.க பாடசாலையைச் சேர்ந்த செல்வி. சௌமியா பெர்னாண்டோ 13செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிலைநாட்டி உள்ளார்.

அத்துடன் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 27.8 செக்கனில் ஓடிமுடித்து முதல் இடம்பெற்றதுடன் வர்ணச்சாண்றிதழையும் பெற்றுள்ளார். வர் 18 வயது பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார் .

அத்தோடு இதே பாடசாலையை சேர்ந்த செல்வி.அபிசா நீளம் பாய்தலில் 1 ம் இடத்தினையும், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2 ம் இடத்தினையும், 400 மீட்டர் ல் 2 ம் இடத்தினையும் பெற்றுள்ளனர் .இவர் 18 வயது பெண்கள் பிரிவில் மைதான நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார் ்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + two =

*