;
Athirady Tamil News

ஒரு தொகை ஹெரோயினுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது..!!

0

கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து ஒரு தொகை ஹெரோயினுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 2.085 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) பிற்பகல் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − eight =

*