;
Athirady Tamil News

நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு அநிதி ஏற்படுமனால் அவர்களுக்கு குரல் கொடுக்கவே எமது புதிய கூட்டனி அமைக்கபட்டிருப்பதாக பிரபாகனேசன் தெரிவிப்பு..!!

0

நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு அநிதி ஏற்படுமனால் அவர்களுக்கு குரல்
கொடுக்கவே எமது புதிய கூட்டனி அமைக்கபட்டிருப்பதாக ஜனநாயக மக்கள்
காங்ரசின் தலைவர் பிரபாகனேசன் தெரிவிப்பு

நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு அநிதி ஏற்படுமனால் அவர்களுக்கு
குரல் கெடுப்பதற்காகவே ,ந்தபுதிய கூட்டனி உருவாக்கபட்டிருப்பதாக ஜனநாயக
மக்கள் காங்ரசின் தலைவர் பிரபா கனேசன் தெரிவித்துள்ளார் 11.07.2019.
வியாழகிழமை கொட்டகலை சீல் எல் எப் கேட்போர் கூடத்தில் ,டம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ,தனை தெரிவித்தார்

,தன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரபாகனேசன் ,ந்த அமைப்பானது
மலையகத்தில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல வடக்கு மற்றும்
கிழக்கு ஏனய பகுதிகளில் வாழுகின்ற அனைத்து மக்களுக்காகவே ,ந்த அமைப்பு
உருவாக்கபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார் என்னை பொருத்தவரையில்
நான் வன்னிமாவட்டத்தை பிரதிநிதித்துவம் படுத்துகிறேன் கடந்த ஏப்ரல் 21
உயிர்த்த ஞாயிரண்று ,டம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பிறகு
நாட்டில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மீது பாரிய குற்றங்கள்
சுமத்தபட்டபிறகு அனைத்து அமைச்சர்களும் அமைச்சி பதவிகளை ,ராஜினாம
செய்தார்கள் எனவே அவர்களிடத்து ,ருக்கின்ற ஒற்றுமையினை போல் எமது தமிழ்
மக்கள் ,டத்திலும் ,ந்த ஒற்றுமை கானபட வேண்டும்

எம்மோடு அரசியல் ரீதியாக முறன்பட்டு கொண்டு ,ருக்கும் அமைப்புகளும் எமது
அமைப்போடு வந்து ,னைந்து கொள்ளலாம் என தாம் கோறிக்கைவிடுப்பதாக
தெரிவித்தார் ,தேவேலை கட்சி பேதம்மின்றி மக்கள் எமது அமைப்புக்கு அதரவினை
வழங்கவேண்டும் ,து தேர்தலுக்கான கூட்டனி அல்ல தமிழ் மக்கள் நலன் சார்ந்த
அமைப்பாகும் எதிர் வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வருமாயின் அந்த
ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்களுடைய கோறிக்கைகளை ஏற்று கொள்வோர்களுக்கு
நாம் அதரவினை தெரிவிப்போம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா வழங்குவதாக தலவாகலையில் வைத்து
பகிரங்கமாக அறிவித்தது பிரதமர் ரனில்விக்ரமசிங்க அவர்கள் எனவே தோட்ட
தொழிலாளர்களின் சம்பள விடயத்தை ரனில் விக்ரம சிங்க அவர்களிடம் தான் கேட்க
வெண்டும் நான்கு ஜந்து வருடமாக எமது மக்களை ஏமாற்றி ,ந்த 50ருபாவிற்கும்
ஒரு குழு அமைத்து விசாரனைகள் நடாத்தி அதன் பிறகுதான் அந்த ஜம்பது ருபா
வழங்கபடுமனால் மலையக மக்களுக்கு ஒரு எதிரான பிரதமராக நாம் கருதுகிறேன்

தமிழ் முற்போக்கு கூட்டனியை பொருத்தவரையில் அவர்கள் ஒரு விளம்பர அரசியலை
செய்து வருகிறார்கள் அந்த ஜம்பது ருபா என்ற பதத்தினை கொண்டு வந்தவர்கள்
தமிழ் முற்போக்கு கூட்டனி ஆகவே அந்த ஜம்பது ருபாவை தோட்;ட
தொழிலாளர்களுக்கு பெற்று கொடுக்கவேண்டும் ,ல்லாவிட்டால் அவர்கள்
அரசாங்கத்தை விட்டு விலகவேண்டும் ,ரண்டில் அவர்கள் எதையுமே செய்யாமல்
,ருப்பது எமது மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்

தமிழ் முற்போக்கு கூட்டனி என்று அந்த ஜம்பது ருபா வழங்கபடும் என
கூறினார்களோ அன்றய நாளில் ,ருந்து அவர்களுக்கான நிலுவை பணத்தையும்
வழங்கவேண்டும் அப்போது தான் ஜம்பது கொடுப்பணவில் தமிழ் முற்போக்கு
கூட்டனியினால் வெற்றிபெற்றார்கள் என்னகூடும் தமிழ் முற்போக்கு கூட்டனி
தற்பொழுது ,ருக்கிறதா என்பது எனக்கு சந்தேக மாக ,ருக்கிறது ஏன் என்றால்
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் படுத்துகின்ற ஒரு அமைச்சரை கண்டி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமர்சித்து கொண்டு ,ருக்கிறார் என
குறிப்பிட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + three =

*