;
Athirady Tamil News

வீதியை விட்டு விலகிய டிப்பர்; சாரதி படுகாயம்..!!

0

கண்டி – யாழ்ப்பாணம் ​A9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அலவத்துகொட பகுதியில் வீதியை விட்டு விலகிய டிப்பர் ஒன்று பள்ளமொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் குறித்த டிப்பரின் சாரதியே படுகாயங்களுக்குள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 18 =

*