;
Athirady Tamil News

நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்குகையளிக்கபட உள்ளது..!! (படங்கள்)

0

நெதர்லாந்து நாட்டின் அரசாங்கத்தின் நிதிஒதுக்கிட்டில் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒருதொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 15ம் திகதி கையளிக்கபட உள்ளது

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் ஒரு தொகுதி கட்டிட தொகுதி எதிர் வரும் 15ம் திகதி திங்கள் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மக்களின் பாவனைக்கு கையளிக்கபட உள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டபூல்யு. ஆர்.எம். மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார் இந்த திட்டத்திற்காக 07பில்லியன் ருபா நிதி ஒதுக்கபட்டுள்ளது

இந் நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்திஷாநாயக்க மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + one =

*