;
Athirady Tamil News

கோத்தபாயவுக்கு மகிந்தவின் ஆதரவு கிடைக்கும்: எஸ்.எம். சந்திரசேன..!!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு இதற்கு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேடிப்பிடிக்க முடியவில்லை எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twelve =

*