;
Athirady Tamil News

இன்று மாலை நிகழும் அரசியல் சம்பவம்..!!

0

நாட்டில் இன்று மாலை அரசியல் சம்பவம் ஒன்று நிகழும் என அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பதிவினை அடுத்து இன்று மாலை ஏற்பட போகும் அரசியல் சம்பவம் என்ன என்பது குறித்து பலர் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 20 =

*