;
Athirady Tamil News

சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கிடு…!!! (படங்கள்)

0

பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்தியகல்லூரியில் சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதிஎன்கிறார் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார்

ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென் .மேரிஸ் மத்திய
கல்லூரியில் கடந்த பத்து வருடகாலமாக பாவனைக்கு மேற்கொள்ள முடியாத
நிலையில் கானபட்ட மண்டபத்திற்கு 20இலச்சம் ருபா நிதிஒதுக்கிட்டில்
புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்
மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய
அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் நடவடிக்கை
எடுக்கபட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும் நோர்வுட
;பிரதேசசபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யானகுமார் தெரிவித்துள்ளார்

12.07.2019.வெள்ளிகிழமை குறித்த கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த
போதே அவர் இதனை தெரிவித்தார் பொகவந்தலாவ சென் மேரிஸ் மத்திய கல்லூரியின்
அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பலய மாணவர்கள் ஆகியோரினால்
முன்வைக்கபட்ட கோறிக்கைக்கு அமைய குறித்த கல்லாரியின் பிரச்சினை
தொடர்பில் தாம் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு
சென்றதன் ஊடாக சென் மேரிஸ் மத்திய கல்லூரிக்கு இந்த இருபது இலச்சம் ருபா
நிதி ஒதுக்கபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

இதேவேலை அடுத்த மாதகாலபகுதியில் இதற்கான வேலைதிட்ட நடவடிக்கை
முன்னெடுக்கபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*