;
Athirady Tamil News

உலக கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக குமார் தர்மசேன..!!

0

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து மற்று நியூஸிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*