;
Athirady Tamil News

பாராட்டு விருதுகள்…!!

0

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை பாராட்டி நேற்று (08) மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு விருதுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 18 =

*