;
Athirady Tamil News

வானில் இன்றிரவு இலங்கைக்கு தென்படும் வியாழன்..!!

0

வியாழன் கோள் இன்றிரவு சந்திரனுக்கு அருகில் தென்படும் என பிரித்தானிய அரச வானியல் அறிவியல் சங்கத்தின் வானியல் விஞ்ஞானி அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் இன்றிரவு சந்திரனுக்கு அருகில் இன்னுமொரு சிறிய சந்திரனை காண்பது போல் வியாழன் கோளை தெளிவாக காண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − four =

*