;
Athirady Tamil News

சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்..!! (படங்கள்)

0

கெப்டன் எச். சஞ்சீவ பிரேமரத்ன நேற்று (12) இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி,கெப்டன் ஏ.எஸ்.டபிள்யூ. சண்திம சில்வா அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை வழங்கினார்.

மேலும் இந் விழாவில் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவின் கடற்படை கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவும் கலந்து கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரியால் பிரிவுகளை ஆய்வு செய்த பின்னர் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*