;
Athirady Tamil News

பரீசிலிக்கப்பட்டதன் பின்னரே எரிபொருள் இறக்குமதி..!!

0

பல பிரிவுகளின் கீழ் எரிபொருளின் தரம் பரீசிலிக்கப்பட்டதன் பின்னரே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக கனியவள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கனிய வள பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எந்த சந்தர்ப்பத்திலும் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை.

எரிபொருளில் ஏதேனும் கலக்கப்பட்டமை இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை இருப்பினும் தொடர்ந்தும் பரீசிலிக்கப்பட்டுவருவதாகவும் பிரதியமைச்சர் அனோமா கமகே குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 16 =

*