;
Athirady Tamil News

ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்கு..!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட இங்கிலாந்து சுற்றுலாவை முடித்து இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இன்று (13) காலை 10 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 என்ற விமானத்தில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி கடந்த 9 ஆம் திகதி தனது மகனின் பட்டமளிப்பு விழாவிற்கு இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + twelve =

*