;
Athirady Tamil News

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…!!

0

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு துறையிலும் தேசிய கொள்கை இல்லாததன் காரதணத்தால் அபிவிருந்தி வேகம் குறைவடைந்த செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாறும் போது மாற்றமடையும் நடைமுறைகள் காரணமாக உண்மையான அபிவிருத்தியை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 13 =

*