மரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அருகில் சென்று படம் பிடித்த நாள்: 14-7-1965..!!

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 1964-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி ‘மரைனர் 4’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட இது, 1965-ம் ஆண்டு ஜுலை 14-ந்தேதி செவ்வாய் அருகில் சென்று துல்லியமாக படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதனால் செவ்வாய் கிரகத்தை அருகில் சென்று படம் பிடித்த முதல் விண்கலம் இது என்று ‘மரைனர் 4’ பெயர் பெற்றது.
இதற்குமுன் எந்த விண்கலமும் செவ்வாயை இதுபோல் அருகில சென்று படம் பிடிக்கவில்லை.