;
Athirady Tamil News

கொழும்பு சாயி மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வு..!! (படங்கள்)

0

கொழும்பு சாயி மத்திய நிலையத்தின் பால விலாஸ் மாணவர்களின் கலை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு கொழும்பு 13, புதுசெட்டித்தெரு கொழும்பு சாயி மத்திய நிலைய ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேசங்களின் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்ஜனி நடராஜாபிள்ளை கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*