;
Athirady Tamil News

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா…!! (படங்கள்)

0

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டை திருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் பகுதியிலிருந்து ஆரம்பித்த வேட்டை ஆடல் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

இந்த வேட்டை திருவிழாவில் வாகை குழைகளை அணிந்து வேடுவர் வேடம் தரித்து ஆயிரக்கணக்கான அடியவர்கள் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − seven =

*