தமிழினத்தை பெருந்துயரத்தில் மூழ்கவிட்ட உன்னத மனிதருக்கு மக்களின் இறுதி அஞ்சலி…!! (படங்கள்)

யாழ். மறைமாவட்டத்தின் சிரேஷ்ட அருட்தந்தையாரான ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் கடந்த 11ம் கொழும்பில் மரடைப்பு நோய் காரணமாக தனது 74வது வயதில் உயிரிழந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு குருக்கள், துறவிகள், இறைமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.மக்களின் அஞ்சலிக்காக நாளைய தினம் முழுவதும் பூதவுடல் யாழில் வைக்கப்பட்டிருப்பதுடன், 15ம் திகதி திங்கட்கிழமை மதியம் 2.00 மணிக்கு அங்கிருந்து யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணிக்கு அங்கு இரங்கல் … Continue reading தமிழினத்தை பெருந்துயரத்தில் மூழ்கவிட்ட உன்னத மனிதருக்கு மக்களின் இறுதி அஞ்சலி…!! (படங்கள்)