;
Athirady Tamil News

பிழை­யான முறை­யில் உணவு கையாண்ட 8 உணவு கையா­ளும் நிலை­யங்­க­ளுக்கு உண­வ­கத்தை மூடு­மா­றும் பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­ உத்­த­ரவு…!!

0

யாழ்ப்பாணம் பருத்­தித்­து­றை­யில் பிழை­யான முறை­யில் உணவு கையாண்ட 8 உணவு கையா­ளும் நிலை­யங்­க­ ளுக்கு ஒரு லட்­சத்து 45 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது பருத்­தித்­துறை நீதி­மன்று.

ஒரும் உண­வ­கத்தை மூடு­மா­றும் பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

பருத்­தித்­துறை பிரிவு 11 இல் உள்ள உணவு கையா­ளும் நிலை­யங்­க­ளில் பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளால் நடாத்­தப்­பட்ட திடீர் பரி­சோ­த­னை­யின் போது பிழை­யான உணவு கையாண்ட நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்.இ.ஜென்­சன் ரொனால்­டி­னால் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கு­கள் நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டன.

உண­வுப் பொருள்­க­ளின் பேண­வேண்­டிய வெப்ப நிலை­யின் கீழ் பேணாது காலா­வ­தி­யாக திக­தியை வலி­தற்­ற­தாக்­கி­யமை பத­னி­ழந்த உண­வுப் பொருள்­களை விற்­ப­னைக்கு வெளிக்­காட்­டி­யது, இர­சா­யன பொருள்­களை உண­வுப் பொருள்­க­ளு­டன் சேர்த்து களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யமை, ஏனைய பிரா­ணி­க­ளால் மாச­டை­யக்­கூ­டி­ய­வாறு உண­வுப் பொருள்­களை களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யமை,
புகைப்­பொ­ருள் உற்­பத்­தி­களை உண­வுப் பொருள்­கள் மாச­டை­யக்­கூ­டிய வகை­யில் களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யமை, பிழை­யான சுட்­டுத் துண்­டி­டல், தனி­ந­பர் சுகா­தா­ரம் பேசாது உண­வுப் பொருள்­களை கையாண்­டமை, திகதி காலா­வ­தி­யான உண­வுப் பொருள்­களை விற்­ப­னைக்­காக காட்­சிப்­ப­டுத்­தி­யமை, சுத்­தப்­ப­டுத்­தும் விதி­க­ளின்­படி உண­வுப் பொருள்­களை கையாண்­டமை உள்­ளிட்ட 29 குற்­றச்­சாட்­டு­க­ளு­டன் வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

குற்­றச்­சாட்­டுக்­களை நிலைய உரி­மை­யா­ளர்­கள் ஒப்­புக் கொண்­ட­தை­ய­டுத்து நீதி­மன்­றத்­தில் தண்­டம் விதிக்­கப்­ப­ட்ட­து­டன் ஒரு உண­வ­கத்தை சீல் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­தை­ய­டுத்து பொது சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளால் உண­வ­த்துக்கு சீல் வைக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*