போர் அவலத்தின் சாட்சியாளர் பத்திநாதர் அடிகளாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – தவிசாளர் நிரோஷ்..!!

அப்பாவிப் பொது மக்களை நோக்கி இராணுவத்தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில் மக்களோடு மக்களாக மனிதநேயப்பணியாற்றிய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் மறைவு எமது இனத்திற்கு போரிழப்பாகும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். கிழக்கு பிரதேச மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான வேளைகளிலும் அருட்தந்தையர்கள் பலர் ஆற்றிய ஆற்றிவரும் சேவைகளை நாம் எப்போதும் நினைவில் கொள்கின்றோம். எமது மக்கள் மீது கோர யுத்தம் முடுக்கிவிடப்பட்டு மனிதாபிமானப் … Continue reading போர் அவலத்தின் சாட்சியாளர் பத்திநாதர் அடிகளாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – தவிசாளர் நிரோஷ்..!!