;
Athirady Tamil News

நீரில் இழுத்தச் செல்லப்பட்டு பெண் ஒருவர் மாயம்..!!

0

பதுளு ஓயாவின் ´அக்கா வல´ பகுதியில் நீராட சென்ற பெண் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதவரையில் குறித்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தேகெதர பகுதியை சேர்ந்த 47 வயதுடைய சந்திராணி எனும் பெண்ணே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twelve =

*