;
Athirady Tamil News

போதை மருந்து வாங்க சென்ற பெண்ணை காப்பாற்ற சென்ற தாய்: அங்கு அவர் கண்ட காட்சி..!!

0

பிரித்தானியாவில் போதை மருந்து வாங்கச் சென்ற ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக சென்ற ஒரு தாய், அங்கு அவள் நான்கு ஆண்களுடன் கூட்டுப்பாலுறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு பைத்தியம் பிடித்தாற்போல் ஆகியிருக்கிறார்.

பிரித்தானியாவின் Scunthorpe பகுதியில் உள்ள Lindsey தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு போதை மருந்து வாங்குவதற்காக தனது மகள் சென்றுள்ளதை அறிந்த அந்த தாய், தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு சென்றுள்ளார்.

அங்கு நான்கு ஆண்களுடன் அவள் பாலுறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று, உள்ளே நுழைய முயலும்போது, அவர் உள்ளே போக முடியாதபடி தடுப்புகள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன

உடனடியாக பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டிய அவர், கண்ணீரோடு நடந்ததைக் கூறி கதறியிருக்கிறார்.

அவரையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குள்ளிருந்து தனது மகளை மீட்ட அந்த பெண் பொலிசாருக்கும் தகவலளித்திருக்கிறார்.

பொலிசார் விசாரணையில், அந்த வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடப்பதையும், அந்த வீட்டிலுள்ள பாலியல் தொழிலாளிகள் மற்ற வீட்டு சுவர்களில் ஏறி உட்கார்ந்து கொள்வதையும், கைகளில் குத்தப்பட்ட போதை ஊசிகளுடன் ஆங்காங்கு பலர் உட்கார்ந்திருப்பதைக் கண்டதாகவும் பலர் தெரிவிக்க, பொலிசார் அந்த இடத்தை மூடி சீல் வைத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*