;
Athirady Tamil News

பிரான்சில் மிகவும் மோசமான உடல் ஊனத்துடன் பிறந்த குழந்தை… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

0

பிரான்சில் மிகவும் மோசமான உடல் ஊனத்துடன் குழந்தை பிறந்ததற்கு மருத்துவர் தான் காரணம் என்று அவருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடந்த 2008-ஆம் ஆண்டு Maine-et-Loire (Angers) பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் மிகவும் மோசமான கிட்டத்தட்ட 90 வீதமான உடல் ஊனமுற்றிருந்தது.

இதற்கு காரணம், சாதாரண பிரசவ திகதியில் இருந்து ஐந்தில் இருந்து ஆறு வாரங்கள் முன்னதாகவே குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு சிகிச்சை பார்த்த அந்த மருத்துவர் தான் முழுக்க முழுக்க காரணம் என்பது விசாரணையில் தெரியவந்ததால், வழக்கை விசாரித்த ஆன்சர்ஸ் நீதிமன்றம் அவருக்கு €400,000 நஷ்ட்டஈடும், சிறைத்தண்டனையும் வீதித்து தீர்ப்பளித்தது.

மேலும் தற்போது 11 வயதாகும் அந்த குழந்தை 90 சதவீதம் உடல் ஊனத்துடன் பேசமுடியாமல், நடக்க, சாப்பிட முடியாமல் இருப்பதாக குடும்ப வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 19 =

*